ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் அட்லாண்டா பன்னாட்டு வானூர்தி நிலையம் உசாத்துணை வழிசெலுத்தல் பட்டி33°38′12″N 084°25′41″W / 33.63667°N 84.42806°W / 33.63667; -84.4280633°38′12″N 084°25′41″W / 33.63667°N 84.42806°W / 33.63667; -84.42806atlanta-airport.comAtlanta airport - Economic and social impact"Atlanta Airport Still the "Busiest""the originalYear to date Aircraft Movementsமூல முகவரியிலிருந்து"Hartsfield-Jackson Remains No. 1 Airport"
ஐக்கிய அமெரிக்க வானூர்தி நிலையங்கள்
ஆங்கிலம்ஐக்கிய அமெரிக்காவின்அட்லான்டாமைல்காலேஜ் பார்க்மிகுந்த வானூர்தி நிலையமாக1925ல்டெல்டா எயர்லைன்ஸ்எயர்ட்ரான் எயர்வேஸ்அட்லான்டிக் சவுத்தீஸ்ட்வில்லியம் பி. ஹார்ட்ஸ்ஃபீல்ட்மேனர்ட் ஜாக்சன்
ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் அட்லாண்டா பன்னாட்டு வானூர்தி நிலையம்
Jump to navigation
Jump to search
ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் அட்லான்டா பன்னாட்டு வானூர்தி நிலையம் | |||
|---|---|---|---|
ஐஏடிஏ: ATL – ஐசிஏஓ: KATL – எஃப்ஏஏ அ.அ: ATL | |||
| சுருக்கமான விபரம் | |||
| வானூர்தி நிலைய வகை | Public | ||
| உரிமையாளர் | City of Atlanta | ||
| இயக்குனர் | Atlanta Department of Aviation | ||
| சேவை புரிவது | Atlanta, Georgia | ||
| அமைவிடம் | unincorporated areas, Atlanta, College Park, and Hapeville Fulton & Clayton Counties | ||
மையம் |
| ||
| உயரம் AMSL | 1 ft / 313 m | ||
ஆள்கூறுகள் | 33°38′12″N 084°25′41″W / 33.63667°N 84.42806°W / 33.63667; -84.42806ஆள்கூற்று: 33°38′12″N 084°25′41″W / 33.63667°N 84.42806°W / 33.63667; -84.42806 | ||
| இணையத்தளம் | |||
| நிலப்படம்(கள்) | |||
FAA airport diagram | |||
ATL Location of airport in Metro Atlanta | |||
ஓடுபாதைகள் | |||
| திசை | நீளம் | மேற்பரப்பு | |
| அடி | மீ | ||
| 8L/26R | 9 | 2,743 | Concrete |
| 8R/26L | 10 | 3 | Concrete |
| 9L/27R | 12 | 3 | Concrete |
| 9R/27L | 9 | 2 | Concrete |
| 10/28 | 9 | 2 | Concrete |
உலங்கு களங்கள் | |||
| எண்ணிக்கை | நீளம் | மேற்பரப்பு | |
| ft | m | ||
| H1 | 52 | 17 | Asphalt |
| புள்ளிவிவரங்கள் (2012[1]) | |||
| Aircraft operations | 950 | ||
| Passengers | 95 | ||
| Economic impact | <s.7[2] | ||
| Social impact | <sp.6[2] | ||
ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் அட்லான்டா பன்னாட்டு வானூர்தி நிலையம் (ஆங்கிலம்: Hartsfield-Jackson Atlanta International Airport) ஐக்கிய அமெரிக்காவின் அட்லான்டா நகரத்தின் முக்கியமான வானூர்தி நிலையம் ஆகும். அட்லான்டாவிலிருந்து ஏழு மைல் தெற்கே காலேஜ் பார்க் என்ற புறநகரில் அமைந்துள்ளது. பயணிகள், வானூர்திகள் எண்ணிக்கையின் படி உலகில் போக்குவரத்து மிகுந்த வானூர்தி நிலையமாக இருக்கிறது. ஒவ்வொருநாளும் 260,000 பயணிகள் இதனூடாக பயணிக்கின்றனர்[3][1][4][5]
1925ல் திட்டமிடப்பட்ட ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் வானூர்தி நிலையத்தில் இன்று, டெல்டா எயர்லைன்ஸ், எயர்ட்ரான் எயர்வேஸ், அட்லான்டிக் சவுத்தீஸ்ட் ஆகிய மூன்று வானூர்தி சேவை நிறுவனங்கள் இயங்குகின்றன. இந்த வானூர்தி நிலையத்தை "ஹப்", அல்லது அடித்தளம், என்று குறிப்பிடுகிறார்கள். அட்லான்டாவின் முன்னாள் மாநகரத் தலைவர்கள் வில்லியம் பி. ஹார்ட்ஸ்ஃபீல்ட் மற்றும் மேனர்ட் ஜாக்சன் ஆகியவர்களுடன் நினைவில் இந்த வானூர்தி நிலையத்துக்கு பெயர் வைத்துள்ளனர்.
உசாத்துணை
↑ 1.01.1 பிழை காட்டு: செல்லாத<ref>குறிச்சொல்;ATLstatsஎன்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
↑ 2.02.1 "Atlanta airport - Economic and social impact". Ecquants. பார்த்த நாள் September 7, 2013.
↑ Tharpe, Jim (January 4, 2007). "Atlanta Airport Still the "Busiest"". The Atlanta Journal-Constitution. Archived from the original on January 6, 2007. http://web.archive.org/web/20070106042352/http://www.ajc.com/metro/content/metro/stories/2007/01/04/0104airport.html. பார்த்த நாள்: January 4, 2007.
↑ "Year to date Aircraft Movements". Airports Council International (November 12, 2008). மூல முகவரியிலிருந்து January 1, 2009 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் December 1, 2009.
↑ Yamanouchi, Kelly (March 28, 2012). "Hartsfield-Jackson Remains No. 1 Airport". The Atlanta Journal-Constitution. http://www.ajc.com/news/business/hartsfield-jackson-remains-no-1-airport/nQScK/. பார்த்த நாள்: June 23, 2013.
பகுப்பு:
- ஐக்கிய அமெரிக்க வானூர்தி நிலையங்கள்
(window.RLQ=window.RLQ||[]).push(function()mw.config.set("wgPageParseReport":"limitreport":"cputime":"0.256","walltime":"0.314","ppvisitednodes":"value":2433,"limit":1000000,"ppgeneratednodes":"value":0,"limit":1500000,"postexpandincludesize":"value":42685,"limit":2097152,"templateargumentsize":"value":8855,"limit":2097152,"expansiondepth":"value":14,"limit":40,"expensivefunctioncount":"value":2,"limit":500,"unstrip-depth":"value":0,"limit":20,"unstrip-size":"value":6591,"limit":5000000,"entityaccesscount":"value":1,"limit":400,"timingprofile":["100.00% 267.429 1 -total"," 72.11% 192.848 1 வார்ப்புரு:Infobox_airport"," 31.54% 84.349 1 வார்ப்புரு:Geobox_coor"," 27.08% 72.430 1 வார்ப்புரு:Reflist"," 16.13% 43.137 2 வார்ப்புரு:Cite_news"," 12.81% 34.261 1 வார்ப்புரு:Convert"," 12.21% 32.665 2 வார்ப்புரு:Citation/core"," 6.42% 17.160 1 வார்ப்புரு:Location_map"," 2.84% 7.605 2 வார்ப்புரு:Cite_web"," 1.56% 4.175 2 வார்ப்புரு:Both"],"scribunto":"limitreport-timeusage":"value":"0.072","limit":"10.000","limitreport-memusage":"value":2342131,"limit":52428800,"cachereport":"origin":"mw1336","timestamp":"20190322143726","ttl":2592000,"transientcontent":false);mw.config.set("wgBackendResponseTime":109,"wgHostname":"mw1330"););